• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-04-29 15:07:19    
அடுத்து நல்லெண்ணெயின் பயனைப் பார்ப்போம்

cri
அடுத்து நல்லெண்ணெயின் பயனைப் பார்ப்போம் நல்லெண்ணெய் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். பலருக்கு இது பிடிக்கும். முதுமைமயமாக்கத்தைத் தடுக்கும் திறன் நல்லெண்ணெய்க்கு உண்டு. அதிலுள்ள வைட்டமின் ஈ முதுமைமயைத் தடுக்கின்றது. அனுவின் உட்கூறு போன்ற கொழுப்பு குறைந்த, உடல் ஏற்றுக்கொள்ளத்தக்க பொருளில் 40 விழுக்காடு நல்லெண்ணெயில் உள்ளது. கொலஸ்டெரின் என்பதன் உயிரியல் மாறுபாட்டை விரைவுப்படுத்துவதற்கும் ரத்த நாளங்களில் ஒட்டிக்கொள்ளும் பொருளை நீக்குவதற்கும் இது துணை புரியும். மலச்சிக்கல் ஏற்பட்டால் காலையிலும் இரவிலும் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் அருந்தினால் நல்லது. இருமலைக் கட்டுப்படுத்தும் வகையில் தூங்கப் போவதற்கு முன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய அருந்தலாம். காலை எழுந்தவுடனும் இப்படிச் செய்ய வேண்டும். இருமல் பெருமளவில் குறையும். சில நாட்களுக்குத் தொடர்ந்து இப்படிச்செய்தால் இது தடுக்கப்படும். நீங்கள் செய்து பாருங்கள். பயன் இருந்தால் எங்களுக்குத் தெரிவியுங்கள். புகைபிடிப்பவர் என்றால் அடிக்கடி நல்லெண்ணெய் அருந்த வேண்டும். பல், ஈறு, உணவுக் குழாய், இரைப்பை ஆகியவற்றை இதனால் பாதுகாக்க முடியும். அடிக்கடி நல்லெண்ணெய் அருந்துவது குரல்வளைக்கு நல்லது. தொண்டை அழற்சியும் நீங்கும். மூக்கடைப்பு என்றால் சுத்தமான பஞ்சு பொருத்தப்பட்ட குச்சியை நல்லெண்ணெயைத் தொட்டு மூக்கு துவாரத்தில் தேய்த்தால் உடனடியாகப் பயந் விளையும். இவ்வாறு இரண்டு முறை தேய்ததால் மூக்கடைப்பு நீங்கிவிடும்.