• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-12 17:29:42    
உண்வதன் மூலம் மகிழ்ட்சி பெறுங்கள்

cri
அடிக்கடி குழப்பமடைவோர் கால்சி நிறைந்த அவரை, கீரை, பால், ஆரஞ்சு, எள், போன்றவற்றை உண்ண வேண்டும். தவிர, திராட்சை, இறால், நண்டு கோழி உருளைக் கிழங்கு, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை நிறைந்தவற்றை உண்பது நல்லது.

அடிக்கடி கோபமடைவோர் இறால், நண்டு, மீன், கடற்பூண்டு kelp போன்றவற்றை உட்கொண்டால் நன்மை பயக்கும். கோபத்தை தனிப்பப்பதற்கு இவை பயன்படும். அதேவேளையில் வைட்டமின் பி நிறைந்த பூண்டு, பச்சைக் கீளை, உருளைக் கிழங்கு, கத்தரிக்காய், பூசணி, வாழைப்பழம், ஆப்பிள், மக்காகச் சளோம் ஆகியவற்றை அடிக்கடி உண்ண வேண்டும்.

தீர்மானம் மேற்கொள்வதில் தாமதம் காட்டுவோர் இறைச்சி பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகமாக உண்ண வேண்டும். அதேவேளையில் உரிய அளவு மிளகாய் உட்கொள்ளலாம்.

அடிக்கடி கவலைப்படுவோர் இறைச்சி வகைகளை கூடுதலாக உண்ண வேண்டும். உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

மற்றவரைச் சார்ந்து செயல்படுவோர் இனிப்பு உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். சோடா நிறைந்த உணவுப் பொருட்கள், வைட்டமின் B1 நிறைந்த உணவுப் பொருட்கள் ஆகியவற்றைக் கூடுதலாக உட்கொள்வது நல்லது.

மற்றவருடன் தொடர்பு கொள்ளப் பயப்படுவோர் தேன பழச் சாறு ஆகியவற்றை அதிகமாக அருந்திட வேண்டும். குறைந்த அளவு மதுவை அருந்த வேண்டும்.

பிடிவாதமாக இருப்போர் எதற்கும் வளைந்து கொடுக்காமால் இருப்போர் மீன் பச்சை நிற மஞ்சள் நிறக் காய்கறி ஆகியவற்றை அதிகமாக உண்ண வேண்டும்.

நெற்றியில் கோடுகள் காணப்பட்டால் கல்லீரல் சுமைக்குள்ளாகியிருக்கின்றது என்பது பொருள். அப்போது மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

கண்களைச் சுற்றி கருப்பு நிறம் காணப்பட்டால் கண்கள் பளபளப்பாக இல்லாவிட்டால் சிறுநீரகம் அளவுக்கு மீறிச் சொயல்படுகின்றது எனக் கருதலாம். அப்போது உப்பு, சர்க்கரை, காபி ஆகியவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். சிவப்பு மற்றும் வெள்ளை முள்ளங்கி, முதலியவற்றைக் கூடுதலாக உண்ண வேண்டும்.

முகம் சாம்பல் நிறமாக மாறினால் உடம்பில் ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருக்கின்றது என்பது பொருள். துய காற்று வாங்க பூங்காவுக்குச் செல்ல வேண்டும். லேசாக உயற்பயிற்சி செய்ய வேண்டும். கீளையையும் காய்கறிகளையும் உட்கொள்ள வேண்டும்.

இனிப்பு என்றால் மூக்கிற்குப் பிடிக்காது. காக்லேட் போன்ற இனிப்புகளை அளவுக்கு மீறி உண்டால் மூக்கின் நுனி சிவந்துவிடும். எனவே அழற்றுக்குப் பதிலாக பழங்கள், தயிர் ஆகியவற்றை உண்ணலாம்.