|
|
 |
| (GMT+08:00)
2004-05-17 20:21:23
|
|
உடலின் இடது பக்கத்தில் செல்லிடபேசி
cri
|
இடையில் தொங்கவிடப்பட்ட செல்லிடபேசி மனித உள்ளுறுப்புகள் மீது தொடர்ந்து கதிர் வீச்சை நடத்துகின்றது. இதனால் கல்லீரல் மண்ணீரல் ஆகியவற்றின் செயல் திறமை பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். உடலின் இடது பக்தச்தில் உள்ளுறுப்புகள் குறைவாக இடம் பெறுவதால் செல்லிடபேசி அந்தப் பகுதியில் தொங்கவிடப்படுவது பாதுகாப்பாக இருக்கும் என்று மருத்துவர் யோசனை தெரிவித்துள்ளனர். இந்த அனுபவத்தை நமது அன்றாட வாழ்க்கையில் பார்க்கலாமே!
|
|
|