• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-17 20:22:09    
உடல் பயிற்சியில் ஈடுபடும் போது எந்த வகை காலுறை அணிய வேண்டும்?

cri
பருத்தியினாலான காலுறை உல்லன் காலுறையை விட மிருதுவானது. வியர்வையை உறிஞ்சும் திறன் மிக்கது என்று பொதுவாக கருதப்படுகின்றது. ஆனால் அமெரிக்க மருத்துவவியலாளர் இவ்விரண்டு வகை காலுறைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்த பின் ஆச்சரியப்படும் முடிவுக்கு வந்துள்ளனர். விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் ஈடுபடும் போது பாதங்களில் ஏற்படும் நீர் புண்ணையும் ஈரத்தையும் தவிர்ப்பதில் உல்லன் காலுறை பருத்திக் காலுறையை விட சிறப்பானது என ஆராய்சி முடிவு எடுத்துக்காட்டுகின்றது. உல்லனான காலுறை பாதங்களின் மேலுள்ள நீரை விரைவாக உறிஞ்ச முடியும். இதன் விளைவாக காலுறையின் இழைக்கும் தோலுக்குமிடையில் உரசல் குறைவு. காலுறை ஈராமான பின் கனத்துப்போகிறது. பல முறை பயன்படுத்திய பின் நைந்து போகிறது. தோலுக்குத் தீங்கு விளைவிக்கிறது. இவ்விரண்டின் கலப்புக் காலுறை பாதங்களுக்கு கடுமையாகத் தீங்கு விளைவிப்பதாகும். ஆகவே விளையாட்டில் ஈடுபடும் போது உல்லன் காலுறை அணிவது நல்லது என்று நிபுணர் யோசனை கூறியுள்ளனர்.