• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-26 18:26:40    
சிங்தௌ நகரம்

cri

 

சிங்தௌ நகரை 3 பக்கமும் கடல் சூழ்ந்துள்ளது.

சிங்தௌ கடற்கரையில் மண் தரமுடையது. இங்குள்ள கடற்கரை நீச்சல் கூடம் புகழ்பெற்றதற்கு இதுவே காரணமாகும். கோடைக்காலத்தில் அதிகமானோர் இங்கு வந்து நீச்சலடிக்கின்றனர். இவர்களில் பலர், பயணிகளாவர். பயணிகளைப் பொறுத்தவரை, இந்நீச்சலடிக் கூடத்துக்கு அருகிலுள்ள சென்சியௌ என்னும் பாலம் பார்வையிடத் தக்கது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டியமைக்கப்பட்ட இப்பாலத்தின் நீளம் 400 மீட்டராகும். இப்பாலம், கடற்கரையிலிருந்து பெருங் கடல் வரை நீடிக்கிறது. இரவில் காதலர் கைகோர்த்து, பாலத்தின் மீது நடந்துசெல்கின்றனர். இளம் தாய், மகளுடன் விளையாடுகிறார்.

100 ஆண்டு வரலாறுடைய சிங்தௌ நகரில், தொன்மை வாய்ந்த நகரப் பகுதியும் பரபரப்பான நவீனமயமாக்கப்பட்ட புதிய பகுதியும் உள்ளன.

1  2  3