• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-31 11:09:59    
கிரிக்கெட்

cri
ஜம்பாபுவேக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் வத்தியாசத்தில் பெற்றி பெற்றது. 3-0 என்ற கணக்கில், ஆஸ்திரேலியா வெற்றிக்கொடி நாட்டியிருக்கின்றது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் நாஸிர் உசெய்ன், கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். லார்ட்ஸ் மைதானத்தில், நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிகரமாகச் சதம் அடித்த மனநிறைவுடன் அவர் ஓய்வு பெறுவதென முடிவுக்கு வந்துவிட்டார்.