|
 |
(GMT+08:00)
2004-05-31 11:11:41
|
FORMULA ஒன்று பந்தயம்
cri
மொனாகோ கிராண்ட் பிரீ பந்தயத்தில் இத்தாலியின் யார்னோ ட்ருல்லி முதலிடத்தைப் பெற்றார். ஜெர்மனியின் மைக்கேல் ஸீமேக்கர், இவ்வாண்டில் முதன்முறையாகப் போட்டியை நிறைவு செய்யத் தவறிவிட்டார். இங்கிலாந்தின் ஜென்ஸன் பட்டன் இராண்டாம் இடமும், பிரேசிலின் பாதிசெல்லோ மூன்றாம் இடமும் பெற்றனர்.
|
|
|