|
 |
(GMT+08:00)
2004-05-31 11:13:08
|
தடகளப் போட்டி
cri
அமெரிக்காவில் கார்சன் நகரில் நடைபெற்ற தடகளப் போட்டியில், மவுரிஸ் கிரீன் 9.86 விநாடியில் 100 மீட்டரை ஓடி முடித்து, முதலிடம் வென்றார். இந்த ஆண்டின் மிகச் சிறந்த சாதனை இது. டார்விஸ் பேட்டன், 9.96 விநாடியில் இரண்டாமிடம் பெற்றார்.
மகளிர் பிரிவில் மரியான் ஜோன்ஸ், 10.99 விநாட்டியில் 100 மீட்டர் தூரத்தை ஓடி முடித்து, முதலிடம் பெற்றார்.
நீளத் தாண்டல் போட்டியில், 7.13 மீட்டர் தாண்டி முதலிடத்தை வென்றார் மரியான் ஜோன்ஸ்.
|
|
|