• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Sunday    Jun 1th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-05 19:34:35    
திபெத்தின் உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு

cri
தன்னாட்சிப் பிரதேச நிலையிலும் அதற்கு மேலான நிலையிலுமான 15 இயற்கை பாதுகாப்பு தளங்கள் திபெத்தில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் நிலப்பரப்பு மொத்த திபெத்தின் நிலப்பரப்பில் 34 விழுக்காடாகும். இதனால், பல்வகை அரிய இயற்கை மூலவளங்கள் பயன் தரும் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட இயற்கை சுற்றுச்சூழல் கொண்ட சிங்ஹாய் திபெத் பீடபூமியில் பல்வகை உயிரினங்கள் மிக்கவை. உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்புக்கான முழு உலகின் நெடுநோக்கு திட்டத்தில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040