• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-14 09:28:49    
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி

cri
பாரிசில் நிறைவடைந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆர்ஜென்டினாவின் GASTON GAUDIO கோப்பையை வென்றார். இறுதி ஆட்டத்தில், சக நாட்டவரான கோரியாவை 0-6,3-6,6-4,6-1, 8-6 என்ற கணக்கில் எதிர்பாராமல் தோற்கடித்தார். தமது வெற்றி பற்றிக் குறிப்படுகையில் "என்ன சொல்வது என்றே தெரியவில்லை ஏதோ திரைப்படத்தில் நடப்பது போல இருக்கிறது" என்றார் காடியோ.

மகளிர் பிரிவில், ரஷியாவின் மிஸ்கினியா கோப்பையை வென்றார். சகநாட்டவரான திபென்டினாவை, 6-1, 6-2 என்ற கணக்கில் எளிதாக வென்றார்.

இலண்டனில், ஸ்டெல்லா ஆர்டாய்ஸ் சாம்பியன்பட்ட டென்னிஸ் போட்டியில், பிரபல விளையாட்டு வீரர்களான ஆண்ட்ரெ அகாஸி, கோரான் இவானிசெவிச், மார்க் பிலிப்பூசஸ், டிம் வெறன்மன், கோரியா ஆகியோர், தொடக்கத்திலேயே தோல்வி கண்டு வெளியேறியுள்ளனர்.