• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-14 09:35:04    
2006 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தேர்வாட்டம்

cri

2006 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான சில தேர்வாட்டங்களின் முடிவு:

ஆசிய மண்டலப் போட்டியில், ஜோர்டான், ஒரு கோல் போட்டு ஈரானை தோற்கடித்தது. கத்தார், 5 கோல் போட்டு, லாவோஸை வென்றது.

சீனா, 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவைத் தோற்கடித்தது.

ஜப்பான் 7 கோல் போட்டு இந்தியாவை வென்றது.

இந்தோனீசியா, 1-0 என்ற கோல் கணக்கில் இலங்கைத் தோற்கடித்தது.

21 வயுக்குட்பட்டவர்க்கான கால்பந்து போட்டியின் இறுதி ஆட்ட்தில், இத்தாலி, 3-0 என்ற கோல் கணக்கில் செர்வியா-மாண்டே நீக்ரோவைத் தோற்கடித்தது. இவ்விரண்டு அணிகளும், ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

3-2 என்ற கோல் கணக்கில், சுவீடனை வென்று, போர்த்துகலும் ஏதென்சுக்குத் தகுதி பெற்றது.