செக் குடியரசில் நடைபெற்ற சூப்பர் கிராண்ட் பிரி தடகளப் போட்டியில், எத்தியோப்பியாவின் கென்னெனிஸா பெகெலி, 26 நிமிடம் 20.31 விநாடியில் 10,000 மீட்டர் தூரத்தை ஒடி முடித்து, புதிய சாதனை படைத்திருக்கிறார்.
அமெரிக்காவின் ஸ்டேஸ் டிராகிலா, 4.83 மீட்டர் உயரம் தாண்டி, போல் வால்டில் அதாவது போல் ஊன்றி உயரத் தாண்டல் போட்டியில் புதிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.
|