• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-17 15:09:29    
விழுப்புரத்தில் மரம் நடும் விழா

cri

வரவேற்புக் கூட்டம்

பிற்பகல் பேளுக்குறிச்சி சென்றடைந்தோம். செந்தில் இல்லத்தில் சற்று நேரம் தங்கியிருந்து அஞ்சல் நிலையத்தில் பணிபுரிகின்ற எங்கள் புதிய நேயரைப் பேட்டி கண்டோம். மாலை சேலம் மாவட்ட நேயர்களைச் சந்தித்து உரையாடி விருந்துண்ண வேண்டிய நிலை; ஆனால் நேயர்களும் நண்பர்களும் திரண்டு வந்ததினால் உரையாடுவது முடியாமல் போனது. உள்ளூர் பத்திரிகைச் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு நேயர்களிடம் விடைத்தாட்களை வாங்கிய பின் விடை பெற்று இரவு 9 மணிக்குப் பெருந்துறை சென்றோம்.


1  2  3