• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-17 17:26:39    
2010 சாங்காய் உலகப் பொருட்காட்சி

cri
2010 சாங்காய் உலகப் பொருட்காட்சிக் கமிட்டியின் முதலாவது கூட்டம், 16ஆம் நாள் சாங்காயில் நடைபெற்றது. இது மூலம், இப்பொருட்காட்சியின் தயாரிப்புப் பணி துவங்கியுள்ளது. பணியை ஒருங்கிணைப்பதற்குத் துணை புரியும் முறைமையை இக்கமிட்டி வெகு விரைவில் நிறுவி, பொருட்காட்சியை நடத்தும் நெடுநோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று சாங்காய் மாநகராட்சித் தலைவர் ஹான் சேங், கூட்டதில் வலியுறுத்தினார். இப்பொருட்காட்சியின் உருவரைவுத் திட்டத்தை முழுமையாக்கி, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் பிரச்சாரத்தை அதிகரித்து, வணிகர், பயணி ஆகியோரை ஈர்ப்பதை முன்னேற்றுவிக்க வேண்டும் என்றும் அவர் கேரிக்கை விடுத்தார்.