திபெத் மக்களின் சிறப்பு உரிமை
cri
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம், 1965ம் ஆண்டு நிறுவப்பட பின், உள்ளூர் நிலைமைக்கேற்ப, 200 விதிகளை அது வகுத்துள்ளது. திபெத் மக்களின் சிறப்பு உரிமையைப் பேணிகாத்து, திபெத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை முன்னேற்றுவிப்பதில் முக்கிய சட்ட பாதுகாப்பை அவை வழங்கியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக, தன்னாட்சிப் பிரதேச மக்களின் பிரதிநிதிகள் மாநாடும் நிரந்தர கமிட்டியும் அரசியல் பொருளாதாரம் பண்பாடு கல்வி ஆகிய துறைகள் தொடர்வாக பல்வேறு விதிகளை வகுத்துள்ளன.
|
|