பாதுகாப்பு ஆற்றலின் அதிகரிப்பினால், திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் பல வன விலங்கு வகைகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகின்றது. தற்போது, தேசிய நிலை இயற்கை பாதுகாப்பு பிரதேசத்தின் நிலப்பரப்பு முழு தன்னாட்சி பிரதேசத்து நிலப்பரப்பின் 33.9 விழுக்காட்டை எட்டியுள்ளது.
தற்போது, திபெத் காட்டு கழுதை, திபெத் மறிமான் உட்பட சீனாவின் தனிச்சிறப்பு வாய்ந்த அரிய விலங்குகளின் எண்ணிக்கை மடங்காக அதிகரித்துள்ளது. சீனாவின் பலத்தரப்பட்ட உயிரினத்து முக்கிய ஜின் களஞ்சியமாக திபெத் மாறியுள்ளது.
|