சீனாவின் திபெத்தின் வட பகுதியிலுள்ள ஆன் தோ மாவட்டத்துக்கு இருப்பு பாதை 22ம் நாள் அதிகாரப்பூர்வமாக விரிவாக்கப்பட்டுள்ளது. இது சின்காய் மாநிலத்திலிருந்து திபெத்திற்குச் செல்லும் இருப்பு பாதையில் ஒரு பகுதியாகும். திபெத்திற்கு இருப்பு பாதை இல்லை என்ற வரலாறு மலைக்கு போய்விட்டது என்று இது எடுத்துக்காட்டுகின்றது. சீனாவின் அனைத்து மாநிலங்கள் பிரதேசங்களிலும் இருப்பு பாதை கட்டியமைக்கப்பட்டுள்ளதை இதுவும் கோடிட்டுக்காட்டுகின்றது. இவ்வாண்டில் சின்காய் திபெத் இருப்பு பாதையின் கட்டுமானம் முழுமையாக முன்னேற்றுவிக்கப்படும். திட்டப்படி இவ்வாண்டின் இறுதியில் இருப்பு பாதையில் மூன்றில் இரண்டு பகுதி நீளமான இருப்பு பாதை முழுமையாக்கப்படும் என்று தொடர்புடைய வாரியம் தெரிவிக்கின்றது.
திபெத்தில் முதலாவது இருப்புப்பாதை
|