• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-22 18:21:28    
சீன சிறுபான்மை தேசிய இன மொழியின் பாதுகாப்பு

cri
திபெத், மங்கோலியா முதலிய 7 சிறுபான்மைத் தேசிய இனங்களின் மொழிகள் கணிணியில் பயன்படுத்தப்படலாம் என்று சீனத் தேசிய இன விவகார ஆணையம் தெரிவித்துள்ளது. சிறுபான்மைத் தேசிய இன மொழிகளைப் பாதுகாக்கும் பணி தகவல் மயாமாகி வருவதை இது எடுத்துக்காட்டுகின்றது. சிறுபான்மைத் தேசிய இன மக்கள் தத்தம் மொழியைப் பயின்று பயன்படுத்தும் உரிமையை சீன அரசு பேணிக்காக்கின்றது என்று அவ்வாணையத்தின் அதிகாரி கின் சின் குவா அம்மையார் தெரிவித்தார். தற்போது, சீனாவில் 6 கோடியே 80 இலட்சம் சிறுபான்மைத் தேசிய இன மக்கள் தத்தம் இனத்தின் மொழியைப் பயன்படுத்துகின்றனர். முழு சிறுபான்மைத் தேசிய இன மக்கள் தொகையில் இது 60 விழுக்காடு ஆகும்.