|
 |
(GMT+08:00)
2004-06-23 17:56:33
|
திபெதில் மக்களின் ஆயுள் காலம் அதிகரித்துள்ளது
cri
சீனாவின் திபெதில், மக்களின் சராசரி ஆயுள் காலம் 1959ஆம் ஆண்டுக்கு முன் இருந்த 35.5 வயதிலிருந்து தற்போது 67 வயதாக அதிகரித்துள்ளது.
திபெதின் மக்கள் தொகை 1951ஆம் ஆண்டில் இருந்த 11 லட்சமிலிருந்து தற்போதைய 27 லட்சமாக அதிகரித்துள்ளது. இவற்றில், திபெத் இனத்தவரின் எண்ணிக்கை 92 விழுக்காட்டுக்கு அதிகமாகும் என்று புள்ளி விபரம் காட்டுகின்றது.
பொருளாதார மற்றும் சமூகத்தின் விரைவான வளர்ச்சி, மக்கள் வாழ்க்கை நிலையின் மேம்பாடு, மருத்துவம், நலவாழ்வு உள்ளிட்ட துறைகளிலான உத்தரவாதம் ஆகியவை இதற்கு காரணமாகும். திபெத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திபெத் இன மருத்துவ கழகம் மேற்கொண்ட ஆய்வு இதைத் தெரிவித்துள்ளது.
|
|
|