திபெத் மக்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது
cri
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த 3 ஆண்டுகளில், 3 லட்சத்து 70 ஆயிரம் மக்களின் வாழ்க்கை நிலை பெரிதும் மேம்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டு முதல், வறுமை ஒழிப்புக்கென, ஆண்டுக்கு 5 கோடியே 10 லட்சம் யுவானை சீன அரசு ஒதுக்கியுள்ளது.
திபெத் எல்லைப் பிரதேசத்தில், நபர் வாரி ஆண்டு வருமானம், தற்போது 1700 யுவானுக்கும் அதிகமாகும்.
|
|