|
|
(GMT+08:00)
2004-06-23 17:59:49
|
திபெத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு தொகை
cri
2003ம் ஆண்டு திபெத்தின் சராசரி மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 800 அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக திபெத் பொருளாதாரம் 12 விழுக்காடு எனும் வேத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு, திபெத்தின் வேளாண்மை மற்றும் கால்நடைப் பிரதேச பொருளாதாரம் சீராக வளர்ச்சியுற்றது, அதன் அதிகரிப்பு மதிப்பு 400 கோடி ரென்மின்பி யுவானை எட்டியுள்ளது. திபெத் மருந்து, மாட்டிறைச்சி, பால் உணவு ஆகிய சிறப்பு பதனீட்டுத் தொழிற்துறை வெகுவிரைவான அதிகரிப்பு போக்கை நிலைநிறுத்தியுள்ளது. இவ்வாண்டு, திபெத் விவசாயிகளின் சராசரி வருமானம் கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
|
|
|