• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-24 21:16:59    
அதிகரித்து வரும் திபெத்தின் பொருளாதாரம்

cri
2004ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் திபெத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 380 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டின் அதே காலத்தை விட 12.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவ்வாண்டில், தானிய உற்பத்தியைப் பேணிக்காத்து நிதானப்படுத்தும் அடிப்படையில், பயிரீட்டு அமைப்புமுறையின் சரிப்படுத்தல் பணி திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் தொடர்ந்து விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றது. முதல் காலாண்டில், விவசாயி மற்றும் ஆயர்களின் வருமானம் கடந்த ஆண்டின் அதே காலத்தைக் காட்டிலும் சுமார் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. தவிர, திபெத் தொழில் துறையின் மொத்த உற்பத்தி மதிப்பும், வெளிநாட்டு வர்த்தகமும் கடந்த ஆண்டை விடப் பெரிதும் அதிகரித்துள்ளன.