திபெத்தில் போக்குவரத்து வசதி
cri
கடந்த ஆண்டின் இறுதி வரை, திபெத்தில் போக்குவரத்துக்குப் பயன்படும் சாலைகளின் நீளம் மொத்தம் 40 ஆயிரம் கிலோமீட்டர் ஆகும்.
லாசாவை மையமாகவும், சிங்காய் திபெத், சி சுவான் திபெத் ஆகிய தேசிய நிலையிலான நெடுஞ்சாலையும், 14 மாநில நிலைநெடுஞ்சாலையும் முக்கியமாக கொண்ட போக்குவரத்து வலைப்பின்னல் திபெத்தில் உருவாகியுள்ளது. கிராமப்புறத்தில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான கிராமங்களுக்கிடையில் சாலை போக்குவரத்து வசதி உண்டு.
|
|