• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-24 21:20:49    
திபெத்தில் பயண வழிகாட்டி

cri
பத்தாம் நாள் முதல், சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 100 பயண வழிகாட்டிகள் லாசா சென்றடைந்துள்ளனர். சுற்றுப் பயணத்தில் திபெத்திற்கு உதவிடும் இரண்டாவது தொகுதியினர் அவர்களாவர். திபெத்தின் தனித்துவம் வாய்ந்த சுற்றுலா மூலவளம், ஆயிரக்கணக்கான சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்துள்ளது. ஆனால், திபெத்தின் பயண வழிகாட்டி அணி போதாது. இதற்காக, கடந்த ஆண்டு முதல், சீன தேசிய சுற்றுலாப் பணியகம், பயண வழிகாட்டிகளை அணிதிரட்டியுள்ளது. விறுவிறுப்புமிக்க சுற்றுலா நாட்களில், பயண வழிகாட்டல் கடமையை செவ்வனே நிறைவேற்றுவதில் திபெத்துக்கு உதவி அளிப்பதும், உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளுக்கு சேவை புரிவதும், சொந்த பிரதேசத்து பயண வழிகாட்டியின் பயிற்சியை முன்னேற்றுவிப்பதும் இதன் நோக்கமாகும்.