|
|
(GMT+08:00)
2004-06-26 19:59:23
|
திபெதின் தனிச்சிறப்பியல்பான பொருளாதாரம்
cri
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் தனிச்சிறப்பியல்பான பொருளாதார வளமிக்கது. மேற்குப் பகுதியின் பெரும் வளர்ச்சிக்கான நெடுநோக்குத் திட்டத்தின் நடைமுறையாக்கத்துடன், இத்தனிச்சிறப்பியல்பான பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
அரசு உதவி, தொழில் நிறுவனத்தின் பங்கெடுத்தல் ஆகியவை மூலம், சுற்றுலா துறை, திபெத் மருத்துவம் மருந்து தயாரிப்பு துறை, வேளாண் மற்றும் கால்நடை உற்பத்தியின் பதனீடு ஆகிய தனிச்சிறப்பியல்பான பொருளாதாரத்தைத் திபெத் வளர்ச்சியுறச்செய்துள்ளது. அவை திபெத் பொருளாதாரத்தை முன்னேற்றுவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், திபெத் பொருளாதார அதிகரிப்பு ஆண்டுக்கு சுமார் 12 விழக்காடு என்ற வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.
|
|
|