• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-01 11:00:15    
திபெத்தின் உயிரின வாழ்க்கை சூழல்

cri

உயிரின வாழ்க்கை சூழலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, திபெத், அடுத்த சில ஆண்டுகளில், உயிரின வாழ்க்கை பற்றிய திட்டப்பணிகளையும், தொடர்புடைய துறைகளின் கட்டுமானத்தையும் முன்னேற்றுவிக்கவுள்ளது.

இயற்கை காட்டு பாதுகாப்பு, விளை நிலத்தை மீண்டும் காட்டாக மாற்றுவது, பாளை தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, காட்டு தீயை தடுப்பு, இயற்கை பாதுகாப்பு பிரதேசம் மற்றும் காட்டு பூங்காவின் கட்டுமானம் ஆகியவை, இந்த திட்டப்பணிகளில் இடம்பெற்றன. தவிர, திபெத், காட்டு துறையின் மூலவளம், உயிரின வாழ்க்கை சுற்றுலா பயணம், வன விலங்கு முதலிய துறைகளுடன் தொடர்பான கட்டுமானத்தை வலுப்படுத்தி, மனிதம் இயற்கையுடனான ஒருங்கிணைப்பு வளர்ச்சியில் ஊன்றுநிற்க வேண்டும்.