சீனாவின் திபெத் இனத்தைச் சேர்ந்த கசார் எனும் வீர காவியத்தின் ஆயிரம் ஆண்டு நினைவு மாநாடு, லான் செள நகரில் நடைபெற்றது.
திபெத் இன மக்களால் படைக்கப்பட்ட இக்காவியம், உலகில் மிக நீளமான காவியம் ஆகும்.
இந்த காவியத்தை ஆராய்ந்து, காப்பாற்றுவதற்குச் சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது.
|