• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-15 08:57:39    
புதியேனின் புகழ்பெற்ற 4 பழ வகைகள்

cri

லொங்கன், லொக்காத், லிச்சி, வென்தான் கொடி முந்திரி ஆகியவை சீனாவில் ஆயிரம் ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றன. தற்போது, புதியேன் நகரில் மட்டும் 2.5 இலட்சம் மு நிலப்பரப்பில் லொக்காத் விளைகின்றது. லொங்கன் பயிரிடும் நிலப்பரப்பு 1.8 இலட்சம் முவாகும். வென்தான் கொடி முந்திரி 30 ஆயிரம் முவாகும். லிச்சி 10 ஆயிரம் முவாகும். புதியேன் நகர் வேளாண் அறிவியல் கழகத்தின் தலைவர் பன் ச்சியேன்பின் கூறியதாவது,

சீனாவின் தங், சுங் ஆகிய வம்ச ஆட்சிக் காலத்தின் போது, லொங்கன் பழம் அரண்மனைக் கப்பமாகச் செலுத்தப்பட்டது. பண்டைக்காலம் முதல், இன்றுவரை, சின்குவாவின் லொங்கன் பழம் உலகில் தலை சிறந்தது என்று கூறப்படுகின்றது. முதுமைக்கு எதிரான பழ அரசன் லொங்கான் என்று பண்டைக்கால சீன மருத்துவ நூலான பன் சௌ கான் மு பாராட்டுகின்றது. மூளையின் நலத்துக்கு துணை புரியும் பழங்களில் லொங்கான் ஒன்றாகும். காய்ந்த லொங்கானுக்குக் குய் யுவான் என்பது பெயர். சீனாவில் குறிப்பாக சீனாவின் ச்சியான் சூ, செ ஜியான், வடக்கு சீனா ஆகிய பிரதேசங்களில், சின்குவா என்ற தொழில் சின்னமுடைய அழைக்கப்பட்ட காய்ந்த லொங்கான் தலைசிறந்ததாகக் கருதப்படுகின்றது என்றார் அவர்.

புதியேன் நகர் விளம்பரத் துறையின் தலைவர் சென் குய் சியேன் அம்மையார் கூறியதாவது,

1  2  3  4  5