|
திபெத்தில் நடைபெறவுள்ள மரதன் போட்டி
cri
|
2004ஆம் ஆண்டு திபெத் சர்வதேச பாதி அளவு மரதன் போட்டி செப்டெம்பர் 12ந் நாள் லாசா நகரில் நடைபெறவுள்ளது. சீன விளையாட்டு வரலாற்றில் உயர் கடல் மட்டப் பிரதேசத்தில் மரதன் போட்டி நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
இமயமலை தொடரில் தமக்கு அறைக்கூவல் அளிப்பதானது இப்போட்டியின் மிக பெரிய தனிச்சிறப்பாகும். லாசா நகர் கடல் மட்டத்திலிருந்து 3650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 2000க்கும் அதிகமானோர் இப்போட்டியில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
|
|