• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-17 16:59:36    
கனடாவில் திபெத் தன்னாட்சி பிரதேச அரசின் பிரதிநிதிக் குழு

cri
சீன திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசின் பிரதிநிதிக்குழு 16ந் நாள் கனேடிய பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் உள்ளூர் திபெத்தியல் அறிஞர்களுடன் கருத்தரங்கு நடத்தியது.

திபெத்த்தியல் மதத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அரசாங்கம் பெரும் அளவிலான நிதியாற்றலையும் கவனத்தையும் வழங்குகின்றது. திபெத்தில் மதச் சுதந்திரம் இல்லை என்ற கூறுக்கு ஆதாரம் ஒன்றும் இல்லை என்று திபெத் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் துணைத் தலைவர் வாழும் புத்தர் சமோலின் தாசன்ஷிலேய் தெரிவித்தார்.

திபெத் சமூக அறிவியல் கழகத் தேசிய இன ஆய்வகத்தின் தலைவர் பாசான்வான்துய், மத்திய தேசிய இன பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பான்பன்துச்சி ஆகியோர் தற்கால திபெத்திய பண்பாடு பற்றிய ஆய்வு, திபெத் மொழி கல்வி முதலியவை குறித்து எடுத்துக்கூறினர்.