• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Monday    Jun 16th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-19 14:28:02    
திபெத்தி சென்றடைந்த தொண்டர்கள்

cri

"மேற்கு பகுதிக்கான பல்கலைகழக தொண்டர் சேவைத் திட்டத்தில்" ஈடுபட்டுள்ள 2வது தொகுதியில் இடம் பெறும் 81 மாணவர்கள் அனைவரும் 18ம் நாள் திபெத்தின் தலைநகரான லாசா சென்றடைந்தனர். அவர்கள் பெய்சிங், ஷாங்காய் சிச்சுவான் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.

புதான் , சீன மக்கள் பல்கலைகழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களிலிருந்து வந்த தொண்டர்கள் திபெத்தில் 1முதல் 2 ஆண்டு கல்வி, நலவாழ்வு, வேளாண், கால்நடை வளர்ப்பு, அறிவியல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் தொண்டர் சேவை புரிவர்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040