வானொலி மற்றும் தொலைக்காட்சிச் செலுத்து, பொழுதுபோக்கு, சுற்றுலா ஆசியவற்றைக் கொண்ட ஷாங்காய் கீழை முத்து வானொலி - தொலைக்காட்சிக் கோபுரத்தின் உயரம் 460 மீட்டராகும். இது, ஆசியாவில் முதலிடமும், உலகில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளது.