அணை கரை சுற்றுலா குடைவழி
cri
ஷாங்காய் மாநகரின் நாங்சிங் துங்லு அணை கரைக்கும் புதுங் கீழை முத்துக் கோபுரத்துக்குமிடையில் கட்டியமைக்கப்பட்டுள்ள அணை கரைசுற்றுலா குடைவழியின் முழு நீளம் 646.70 மீட்டராகும். இது, சீனாவில் வாங்புசியாங் ஆற்றைக் கடந்துசெல்லும் முதலாவது செயற்கை குடைவழியாகும்.
|
|
|