வெற்றிப்பெற்ற சீன கைப்பந்து அணி
cri
2004ஆம் ஆண்டுக்கான உலக மகளிர் கைப் பந்து போட்டி ஜூலை 22ந் நாள் சீனாவின் 合肥 நகரில் துவங்கியது. சீன அணி ஒரு 3-0 என்ற ஆட்டக் கணக்கில் டாமினிக்கன் அணியைத் தோற்கடித்தது. 23ந் நாள் சீனாவுக்கும் போலாந்துக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் சீன அணி 3-1 என்ற ஆட்டக் கணக்கில் போலந்து அணியை வென்றது. இவ்வாறு சீன அணி தொடர்ந்து இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
|
|