11வது பான்சான் எர்தனி சுசிச்சேபு 13ந் நாள் முதல் திபெத்தின் லாசா நகரில் புத்த நடவடிக்கை மேற்கொள்ளத் துவங்கினார். புத்த மத குருமார்கள் உள்ளிட்ட பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.
1995ஆம் ஆண்டு நவம்பர் 29ந் நாள், புத்த மதத்தின் விதி, வரலாற்று அமைப்புமுறை ஆகியவற்றுக்கிணங்க, லாசா தா சோ கோயிலிலுள்ள புத்தரின் மூதாதையர் சாக்கியமுனியின் உருவ சிலைக்கு முன், தங்க கோட்பையில் சீட்டிமுப்புமுறை மூலம், நடுவண் அரசின் ஒப்புதலுடன், சியேன் சான் சான்பு எனும் அவர் 10வது பான்சானின் மறு பிறப்பு குழந்தையாக உறுதிப்படுத்தப்பட்டார்.
|