• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-14 11:34:07    
துவக்க விழா பாராட்டத்தக்கது

cri
2000 சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் கமிட்டித் தலைவர் நைட் நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை உயர்வாக பாராட்டினார். இந்த விழா, பாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றிணைத்துள்ளது. எனவே, அது, அதிக உயிர் ஆற்றலுடையது, வண்ணமயமானது. பல முன்னேறிய அறிவியல் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது என்று அவர் சிங்குவா செய்தியாளரிடம் தெரிவித்தார். பல்வேறு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாக்களும் தத்தம் சிறப்பியல்பைக் கொண்டிருக்க வேண்டும். பல துவக்க விழாக்கள் என் மனதில் ஆழ பதிந்திருக்கின்றன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவும் இந்த துவக்க விழாவிலிருந்து வேறுப்பட்டதாக இருக்கும் என்று நைட் கூறினார்.