• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-14 11:55:37    
துவக்க விழாவில் சீன விளையாட்டு வீரர்கள்

cri

நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் சீன விளையாட்டு வீரர்கள் புன்னகையுடனும் முழு நம்பிக்கையுடன் ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நுழைந்தனர். கூடைப் பந்து விளையாட்டு வீரரான, 2.26 மீட்டர் உயரமுடைய யௌ மிங் சீனத் தேசிய கொடியை ஏந்திய வண்ணம் அணியின் முன்னணியில் சென்றார். சீன பார்வையாளர்கள், பல பத்து சீனத் தேசிய கொடியை அசைத்து, சீன அணிக்கு ஆதரவளிக்கிறார்கள். நடப்பு விளையாட்டுப் போட்டியில் 20க்கு மேலான தங்கப் பதக்கங்களை வென்றெடுப்பது என்பது சீன அணியின் குறிக்கோளாகும்.