• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-14 17:17:40    
சீனாவின் திபெத்தில் திபெத் மருத்துவத் துறையின் வளர்ச்சி

cri
கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம், திபெத் மருத்துவம் மற்றும் மருந்தாக்கத்தை கையேற்று வளர்ச்சியுறச் செய்வதை தன் நலவாழ்வுப் பணியின் முக்கிய அம்சமாக கருதுகின்றது. திபெத் மருத்துவ மற்றும் மருந்தாக்க உறுப்புகள் மற்றும் அணிகளின் உருவாக்கத்திலும், இது பற்றிய ஆய்வுப் பணியிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. திபெத் மருத்துவ மற்றும் மருந்தாக்கத்துறை சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து வருகின்றது. தற்போது, திபெத்தில் மொத்தம் 22 திபெத் மருந்தாக்க தொழில் நிறுவனங்கள் உள்ளன. 360 வகைக்கும் அதிகமான திபெத் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். அதன் ஆண்டு உற்பத்தி மதிப்பு 27 கோடி ரென்மின்பி யுவானை எட்டியுள்ளது. முழு தன்னாட்சிப் பிரதேசத்திலும் திபெத் மருத்துவ மற்றும் மருந்தாக்க சேவை வலைப்பின்னல் அடிப்படையில் உருவாகியுள்ளது.