• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-16 13:05:58    
சாக்கியமுனியை வழிபாடு செய்த பதினோறாவது பான்சான்

cri
11வது புத்தர் பென்சாஎல்தெனி சியெச்சிச்சைம்பு 15ம் நாள் சீனாவின் திபெத்தின் தலைநகரான லாசாவில் அமைந்துள்ள தாச்சோ கோயில் வந்தடைந்து அங்குள்ள சாக்கியமுனி உருவசிலையை வழிபாடு செய்தார். இந்த கோயில் ஆயிரம் ஆண்டு வரலாறுடையது.
தங்கமுலாம் பூசப்பட்ட சாக்கியமுனி சிலை தாங் வம்சகாலத்தில் இளவரசி வென் சன்னால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. திபெத்தின் பல்வேறு புத்த மத குழுக்களால் மதிப்பளிக்கப்படுகின்றது என தெரியவருகின்றது. வரலாற்றில் பெச்சாஎல்தெனி சியெச்சிச்சைம்புகளும் இதர உயிருள்ள புத்தர்களும் முதுமை மத கருமார்களும் லாசாவுக்கு வந்தவுடனே இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கமாகும்.