• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-26 22:18:10    
மீன் உடம்புக்கு பாதுகாப்பு தகவல்

cri

பல் வலிக்கு எதிராக ஆண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். காரணம் சிகிச்சை மூலம் பல்வலி குணமடைந்தால் 50 விழுக்காட்டினர் துணைவி கருதரிக்க உதவ முடியும். ஜெர்மன்எருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். பல் வலி முதலானவற்றுக்கு காரணமான வைரஸ் பல்வகைப்பட்டது. கிருமி நாசினியும் அதன் ரத்தத்துடன் கலக்கலாம். ரத்தத்தின் மூலம் உடம்பின் மற்ற இடங்களுக்கு வைரஸ் பரவலாம். இதன் விளைவாக விந்தணு பாதிக்கப்படும். ஆகவே திருமணத்துக்கு முன் தமது நலவாழ்வில் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

ஆண்களின் ஆயுளுக்கு மீன் துணைபுரியுமா?

ஜப்பானில் மருத்துவப் பேராசிரியர் ஒருவர் 1980 முதல் 1999 வரை 30 முதல் 64 வயது வரையாந 4070 ஆண்களையும் 5182 பெண்களையும் சோதனைக்கு உட்படுத்தினார். 20 ஆண்டுகளாக கண்காணித்த பின் ஆய்வறிக்கை தயாரித்தார். ஆண் ஒருவர் நாள்தோறும் ஒரு முறை மீன் உட்கொண்டால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விதிதத்தை 30 விழுக்காடு வரை குறைக்கலாம். 2 நாட்களுக்கு ஒரு முறை மீன் உட்கொண்டால் உடம்புக்குத் தேவைப்படும் சத்து போதிய அளவு கிடைக்கலாம். ஆனால் அளவுக்கு மீறி மீனை உட்கொள்ள கூடாது என்று எச்சரிக்கிறார் அவர். ஏனென்றால் மீனில் உள்ள நச்சு உடலுக்கு கேடு விளைவிக்கலாம்.

பெண்களிடையே உயிரிழப்பு விகிதம் குறைவு என்பதால் அவர்கள் மீன் உட்கொள்வதன் விளைவு சரியாகத் தெரியவில்லை.

மீன் இறைச்சி ரத்தக் கட்டியைத் தடுக்கலாம். இருதய நோய் மூளையில் ரத்தம் உறைவது முதலானவற்றைத் தடுக்கலாம்.

ஆண்கள் புகைபிடிப்பது நல்லதல்ல. விளைவு உடலில் வைட்டமின் குறைந்து போகும். சிறு நீர்ப் பை புற்று நோய் தடுப்புத் திறமை குறையும்.

ஆய்வாளர் 9345 ஆண்களை 20 ஆண்டு காலம் சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களிடையே சிறுநீர்ப் பை புற்றுநோய் விகிதத்தை சரிபார்த்த பின் உடம்பில் பல்வகை வைட்டமின் அளவு அதிகரித்தைக் கண்டறிந்தனர். புற்றுநோய் ஏப்படும் அபாயம் குறையும். ஆனால் புகை பிடிப்பவருக்கு வைட்டமின் குறைவு காரணமாக சிறுநீர்ப் பை புற்று நோய் ஏற்படும் விழுக்காடு மற்றவரை விட அதிகம் என்ன்பது ஆய்வாளர் கருத்து.

செல்லிட பேசியும் மூக்கு கண்ணாடியும்

பிரிட்டிஷ் அறியலாளரின் கருத்துப்படி உலோகத்தாலான மூக்குக் கண்ணாடியின் பிஃரேம் கதிர்வீச்சை அதிகரிக்கிறது. இதன் 63 விழுக்காட்டு மனிதர் ஈர்க்குகின்றனர். ஏனென்றால் அது சிறந்த ஊடுவழியாக திகழ்கின்றது. செல்லிட பேசி மூலம் பேசும் போது உண்டாகும் கதிர் வீச்சானது கண்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம். ஒழுங்கான முறையில் மூளை செயல்படுவதைச் சீர்குலைக்கலாம். செல்லிட பேசியைப் பயன்படுத்தும் போது மூக்குக் கண்ணாடியை கழற்றி விடுவது நல்லது.

நேயர்கள் இதுவரை ஆண்களுக்கான நலவாழ்வுப் பாதுகாப்பு பற்றிய சில தகவலைக் கேட்டீர்கள். இத்துடன் இந்த நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது.