
அவரது மனைவி, ஹன் இனத்தவர். சிறுபான்மைத் தேசிய இனப் பண்பாட்டின் மீது மிகுதியும் அக்கறை கொண்டவர். இணைய தளம் துவக்கப்பட்ட பின், கணவரின் ஆக்கப்பூர்வ ஆதரவாளராக மாறினார். இணைய பக்கத்தில் காண்பிக்கப்படும் இ இன லரலாறு, பண்பாட்டு பழக்கவழக்கங்கள், ஆடை முதலியவை மிகவும் வரவேற்கப்படுகின்றன. தலைசிறந்த இ இனப் பண்பாட்டை மேலும் ஆதிகமானோர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் மிகவும் விரும்புகின்றார். அவர் கூற்யதாவது:
"இ இனப் பண்பாட்டை, பொது மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பண்பாடாக்குவது என்பது, இந்த இணைய தளத்தை நடத்துவதன் நோக்கம்" என்றார் அவர். 1 2 3
|