வெண்ணிறத் தூய்மைக் கேட்டுக் கட்டுப்பாட்டு முயற்சி
cri
ஜுலை திங்கள் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் அதன் வரலாற்றில் பெருமளவில் வெண்ணிறத் தூய்மைக் கேட்டைக் கட்டுப்படுத்த துவங்கியது முதல் இதுவரை பூர்வாங்கரீதியில் பயன் காணப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பலாஸ்திக் உணவு பெட்டி, பலாஸ்திக் பை ஆகியவற்றை விற்பனை செய்ய லாசா நகராட்சியகம் தடுத்துள்ளது. இதற்குப் பதிலாக துணி பை, தாளான பெட்டி ஆகிய சுற்றுசூழலுக்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்துவதற்கு அது ஊக்கமளித்துள்ளது. இதற்கு பின் அங்குள்ள ஏனைய இடங்கள் லாசாவின் செயலைப் பின்பற்றி வருகின்றன. விளைவாக நாள்தோறும் மோசமாகிய வெண்ணிறத் தூய்மைக் கேடு தணிவடைந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதில் திபெத் நாட்டின் முன்னணியில் உள்ளது என்று தொடர்புடைய நிபுணர்கள் கூறுகின்றனர்.
|
|