திபெத்தின் அவசர மீட்பு ஆற்றல்
cri
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் 74 மாவட்ட நிலை உள் துறைகள் அனைத்துக்கும் சிறப்பு மீட்பு வாகனங்களை வழங்கும் வகையில், சீன உள் துறை அமைச்சகமும் நிதி அமைச்சகமும் கூட்டாக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. திபெத்தின் நிலவியல் அமைப்பும் வானிலையும் சிக்கலானது. பனி பாதிப்பு, நில நடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் அவ்வபோது நிகழ்ந்தது. தவிர, அங்கே போக்குவரத்து வசதி குறைவானது. ஆகையால், உள்ளூர் மக்களின் உற்பத்தி, வாழ்வு, உயிர், சொத்து ஆகியவற்றுக்குக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த தொகுதி மீட்பு வாகனங்கள், திபெத் அடிமட்ட உள் துறைகளில் மீட்பு வாகனங்களின் பற்றாகுறை என்ற நிலைமையை தீர்த்துள்ளது.
|
|