• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-19 10:31:50    
சீன அணி சாம்பியன் பட்டம் பெற்றது

cri

செப்டம்பர் 18ந் நாள் இரவு ஜப்பானில் நடைபெற்ற 2004ஆம் ஆண்டு U17 ஆடவருக்கான ஆசிய கால்பந்து சாம்பயன் பட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் சீன அணி 1-0 என்ற கோல் கணக்கில் வடக் கோரிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. வட கொரியா இரண்டாம் இடம் பெற்றது. கார்த்தார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈரானைத் தோற்கடித்து 3ம் இடம் பெற்றது. ஈரான் 4ம் இடம் பெற்றது. இவ்வாறு இந்த நான்கு அணிகளும், அடுத்த ஆண்டு பேருவில் நடைபெறவுள்ள உலக இளைஞர் கால்பந்து சாம்பியன் பட்ட போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளன.