• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-03 19:28:13    
சிறுபான்மை தேசிய இன பிரதேசத்திலான பொருளாதார வளர்ச்சி

cri

நவ சீனா நிறுவப்பட்ட 55 ஆண்டுகளில், சிறுபான்மை தேசிய இனப்பிரதேசத்திலான மொத்த உற்பத்தி மதிப்பு 570 கோடி யுவானிலிருந்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி யுவானாக அதிகரித்துள்ளது. இது, 44 மடங்கு அதிகமாகும். சீன தேசிய இன விவகார ஆணையம் இதை அறிவித்துள்ளது.

சிறுபான்மை தேசிய இனப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் பல்வேறு கொள்கைகளை சீன அரசு நடைமுறைப்படுத்துவது என்பது, இப்பிரதேசப் பொருளாதாரம் வேகமாக அதிகரிப்பதை உத்தரவாதம் செய்யும் முக்கிய காரணமாகும். குறிப்பாக, 1978ஆம் ஆண்டில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த பின், சீறுபான்மை தேசிய இனப் பிரதேசத்தின் பொருளாதாரம் சராசரியாக ஆண்டுக்கு 9.6 விழுக்காட்டை அதிகரித்துள்ளது. முழு நாட்டின் சராசரி அதிகரிப்பு நிலையைத் தாண்டியுள்ளது.