• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-17 11:32:36    
பெய்சிங் சர்வதேச மராதன் போட்டி

cri

   போட்டி தியன்ஆன்மென் சதுக்கத்தில் துவங்கியது

 

    இருபதாயிரம் பேர் போட்டியில்

 

மகளிர் பிரிவில் சுன் யிங்ஜெ முதலிடம்

பல்வேறு வயதுடையவர்கள்

 

விரைவாக ஓட வேண்டும்

பின் தங்க முடியாது

அக்டோபர் 17ந் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற ANA பெய்சிங் சர்வதேச மராதன் ஓட்டப் போட்டியின் ஆடவருக்கான போட்டியில் கெனிய வீரர் ஜம்ஸ் மோயிபென் 2 மணி 10 நிமிடம் 42 வினாடியில் தூரத்தை ஓடி முடித்து, முதலிடம் பெற்றார். மகளிருக்கான போட்டியில் சீன வீராங்கனை சுன் யிங்ஜே 2 மணி 24நிமிடம் 13 வினாடி என்ற சாதனையுடன் முதலிடம் பெற்றார். இருப்பதாயிரத்துக்கும் அதிகமான சீன வீரர் வீராங்கனைகள் இன்றைய போட்டியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது