• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-23 13:29:30    
உலக கோப்பைக்கான பனிச் சறுக்கல் போட்டி

cri

சீன வீராங்கனை வாங் மொங்

அமெரிக்க வீரர் அபோரோ

அக்டோபர் திங்கள் 22ந் நாள் சீனாவின் ஹார்பின் நகரில் நடைபெற்ற உலக கோப்பைக்கான குறுகிய தூர பனிச்சறுக்கல் போட்டியில் மகளிர் பிரிவின் 1500 மீட்டர் சறுக்கல் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை வாங் மொங் சாம்பியன் பட்டம் பெற்றார். ஆடவருக்கான 1500 மீட்டர் சறுக்கல் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் அபோரோ முதலிடம் பெற்றார்.