• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-24 19:53:29    
வெற்றி பெற்றுள்ள சீன சதுரங்க அணிகள்

cri

சீன மகளிர் அணி

சீன ஆடவர் அணி

36வது சர்வதேச சதுரங்க ஒலிம்பிக் குழு போட்டியின் 8வது சுற்று இன்று நடைபெற்றது. சீன மகளிர் அணி 2-1 என்று செட் கணக்கில் வலுவான போலாந்து அணியைத் தோற்கடித்தது. சீன ஆடவர் அணி, தன்னுடன் ஒரே நிலையிலுள்ள கியூப்ப அணியைத் தோற்கடித்தது. இப்போட்டியில் சீன வீரர் வாங் யே மிகவும் திறமையுடன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.