உலக உருவப் பனிச்சறுக்கல் போட்டியில் சீன அணிக்கு ஒரு தங்கம்
cri
 2004-2005 உலக உருவப் பனிச்சறுக்கல் போட்டியின் அமெரிக்கச் சுற்றுப் போட்டி அக்டோபர் 24ந் நாள் நிறைவடைந்தது. சீன வீராங்கனை சாங் தான், வீரர் சாங் ஹௌ ஜோடி மிக சிறப்பாக சறுக்கி சாம்பியன் பட்டம் பெற்றனர். மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் அமெரிக்க வீராங்கனை 19 வயதுடைய நெக்திநோ முதலிடம் பெற்றார்.
|
|