• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-29 11:06:44    
சீன மகளிர் அணி சாம்பியன் பட்டம் பெற்றது

cri

சாம்பியன் பட்டம் பெற்ற சீன அணி

ஸ்பெயினில் நடைபெற்றுவரும் 36வது சர்வதேச சதுரங்க ஒலிம்பிக் குழுப் போட்டியில் சீன அணி 2-1 என்று செட் கணக்கில் இந்திய அணியைத் தோற்கடித்து ஒரு சுற்று முன்னதாக சாம்பியன் பட்டம் பெற்றது. இத்தகைய போட்டியில் சீன மகளிர் அணி சாம்பியன் பட்டம் பெறுவது இது நான்காவது முறையாகும். இந்த போட்டி 14ந் நாள் துவங்கியது, மொத்தம் 135 ஆடவர் அணிகளும் 91 மகளிர் அணிகளும் கலந்துகொள்கின்றன.